பாலிடிக்ஸ் தெர்லன பூமேரு Politics Therlana Boomeru Lyrics – G. V. Prakash Kumar
பாலிடிக்ஸ் தெர்லன பூமேரு Politics Therlana Boomeru Lyrics – G. V. Prakash Kumar

பாலிடிக்ஸ் தெர்லன பூமேரு Politics Therlana Boomeru Lyrics – G. V. Prakash Kumar

பாலிடிக்ஸ் தெர்லன பூமேரு Politics Therlana Boomeru Lyrics – G. V. Prakash Kumar


பாலிடிக்ஸ் தெர்லன பூமேரு Politics Therlana Boomeru Lyrics in Tamil

நீ எல்லாம் ஸ்கூல் போக வேண்டிய
ஆளே இல்லடா ஸ்ட்ரைட்டா சண்டை
சமைக்க போற ஆளுடா பாலிடிக்ஸ்
தெரியலன்னா பூமர் எல்லாத்துக்கும்
தேவை ப்ரோக்

கிளாமரு பாலிடிக்ஸ் தெரியலன்னா
பூமரு எல்லாத்துக்கும் தேவை ப்ரோக்
கிளாமரு கையில மை வச்சா
ஓட்டரு கை தூக்கிவிட்டா நீயும் லீடரு

கையில மை வச்சா ஓட்டரு கை தூக்கிவிட்டா
நீயும் லீடரு இது பாண்டுங்க கேங்கு
வருங்கால சிஎம் ஓட சாங்ங்கு இது
பாண்டுங்க கேங்கு வருங்கால சிஎம் ஓட

சாங்ங்கு பாலிடிக்ஸ் ஸ்டெல்ல குமரு
எல்லாத்துக்கும் தேவை ப்ரோ கிளாமரு
கையில மை வச்ச ஓட்டரு கை தூக்கிவிட்டா
நீயும் லீடரு லீடரு லேஅதேர் லேஅதேர் லேடெர்ஷிப் பாபா

ஒன்னு ரெண்டு மூணு நாலு மேக்ஸ்
இல்ல மேக்ஸ் இல்ல மைக்கிழிய
பேசலன்னா சான்ஸ் இல்ல சான்ஸ்
இல்ல ஒன்னு ரெண்டு மூணு நாலு

மேக்ஸ் இல்ல மைக்கிழிய பேசலன்னா
சான்ஸ் இல்ல இங்கிலீஷ் படிச்சிருந்த
யூஸ் இல்ல ஏய் எத்தனையும் காட்டலனா
மாசு இல்ல இங்கிலீஷ் படிச்சு யூஸ்ல எத்தன

நீயும் காட்டல மாசுல ஏய் பாலிடிக்ஸ்
தெரியல நான் பூமரே எல்லாத்துக்கும்
தேவை ப்ரோ கிளாமரே கையில மை
வச்சா ஹோட்டரு கை தூக்கி விட்டா

நீயும் லீடர் இது பாண்டிங்க கேங்கு
வருங்கால சிஎமோட சாங்ங்கு இது
பாண்டுங்க கேங்கு வருங்க சிஎமோட
சாங்ங்கு இது பாண்டிங்க கேங்கு

வருங்கால சிஎமோட சாங்ங்கு ശിവബാ
பாலிடிக்ஸ் தெரியல நான் பூமரு
எல்லாத்துக்கும் தேவை ப்ரோக்ராமரு
கையில மை வச்சா ஓட்டரு கை தூக்கிவிட்டா

நீயும் லீடரு கையில மை வச்சா ஓட்டரு
கை தூக்கிவிட்டா நீயும் லீடரு

Leave a Reply